இன்றைய வானிலை அறிவிப்பு!

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இன்றைய தினத்துக்கான (20.01.2024) வானிலை எதிர்வுகூறல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மழை பெய்யும். மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் … Continue reading இன்றைய வானிலை அறிவிப்பு!